சிகாமட் - மூவார் மண்டலத்திற்கிடையிலான பட்டிமன்ற போட்டியில் சிகாமட் மண்டலம் வெற்றி பெற்றது. சாஆ இடைநிலைப் பள்ளி மாணவிகள் செல்வி ஜ.இந்திரா, இர.ஷர்மிளா மற்றும் பூலோ காசாப் இடைநிலைப்பள்ளி மாணவி செல்வி ச.யாஷினி தேவியும், லாபிஸ் முன்ஷி இப்ராஹிம் இடைநிலைப்பள்ளி மாணவி செல்வி நா.பவித்ரா தேவியும் கலந்து கொண்டனர். எதிர் வரும் 30 ஏப்ரல் 2011 -ல் பாசீர் கூடாங் மாவட்டத்தில் நடைபெறும் "தமிழ்மொழி விழா 2011 " இப்போட்டியாளர்கள் சிகாமட் மாவட்டத்தைப் பிரதிநிதிப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக