சிகாமட் - மூவார் மண்டலத்திற்கிடையிலான பட்டிமன்ற போட்டியில் சிகாமட் மண்டலம் வெற்றி பெற்றது. சாஆ இடைநிலைப் பள்ளி மாணவிகள் செல்வி ஜ.இந்திரா, இர.ஷர்மிளா மற்றும் பூலோ காசாப் இடைநிலைப்பள்ளி மாணவி செல்வி ச.யாஷினி தேவியும், லாபிஸ் முன்ஷி இப்ராஹிம் இடைநிலைப்பள்ளி மாணவி செல்வி நா.பவித்ரா தேவியும் கலந்து கொண்டனர். எதிர் வரும் 30 ஏப்ரல் 2011 -ல் பாசீர் கூடாங் மாவட்டத்தில் நடைபெறும் "தமிழ்மொழி விழா 2011 " இப்போட்டியாளர்கள் சிகாமட் மாவட்டத்தைப் பிரதிநிதிப்பர்.
புதன், 27 ஏப்ரல், 2011
புதன், 20 ஏப்ரல், 2011
Pertandingan Bahas Zon Segamat - Muar 2011
எதிர்வரும் 25-04-2011 திங்கட்கிழமை சிகாமட் - மூவார் மண்டல இடைநிலைப்பள்ளிகளுக்கான பட்டிமன்றம் சாஆ இடைநிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெரும் குழுவினர் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர்.
Karnival Bahasa Tamil SMK Daerah Segamat
கடந்த 16 ஏப்ரல் 2011 , சிகாமட் மாவட்ட இடைநிலைப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி விழா 2011 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இதனை சிகாமட் மாவட்ட கல்வி அலுவலகத்தின் துணை மொழியதிகாரி உயர்திரு. பிரசாத் ராவ் அவர்கள் அடிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பதிநான்கு இடைநிலைப்பள்ளிகள் பங்கு பெற்றன. இவ்விழாவின் இறுதியில் சாஆ இடைநிலைப்பள்ளி போட்டியாளர்கள் ஒட்டுமொத்த வாகையாளர்களாக வெற்றி பெற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)