கடந்த 16 ஏப்ரல் 2011 , சிகாமட் மாவட்ட இடைநிலைப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி விழா 2011 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இதனை சிகாமட் மாவட்ட கல்வி அலுவலகத்தின் துணை மொழியதிகாரி உயர்திரு. பிரசாத் ராவ் அவர்கள் அடிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பதிநான்கு இடைநிலைப்பள்ளிகள் பங்கு பெற்றன. இவ்விழாவின் இறுதியில் சாஆ இடைநிலைப்பள்ளி போட்டியாளர்கள் ஒட்டுமொத்த வாகையாளர்களாக வெற்றி பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக