2010 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் , எஸ்.டி.பி.எம் இந்திய மாணவர்களுக்குப் பிரியா விடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியைப் படிவம் நான்கு மாணவர்கள் மிகச்சிறப்பாக எற்பாடு செய்திருந்தனர். அனைத்து படிவம் 4 , 5 , 6 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். தமிழ்மொழிக் கழக ஆலோசகர், இந்திய ஆசிரியர்கள் அனைவரும் உரையாற்றி மாணவர்களை வழியனுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக