புதன், 13 ஜூலை, 2011

Kelas "Tholkaappiyam" - 5 / 2011- Skudai Johor.

ஜூலை மாதத் தொல்காப்பிய வகுப்பு 10-07-2011 அன்று துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. நானும் இவ்வகுப்பில் கலந்து கொண்டேன். ஐயா கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்வகுப்பை நடத்தினார். ஏறக்குறைய 25 ஆசிரிரர்கள் இவ்வகுப்பில் கலந்து பயன்பெற்றனர். காலை 9.00மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது.

வெள்ளி, 1 ஜூலை, 2011

Teknik Menjawab soalan SPM anjuran JKD BT Segamat dengan Kerjasama Biro Pendidikan MIC Bahagian Labis






Seminar Teknik Menjawab soalan Kesusasteraan Tamil - Anjuran bersama JKD BT Segamat & Per.Guru BT N.Johor 2010





எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடைப்பெற்றது. இதனை நாடறிந்த இலக்கியவாதி திரு.ந.பச்சைபாலன் அவர்கள் நடத்தினார். சிகாமட் மாவட்ட தமிழ்மொழி பாடக்குழுவின் ஏற்பாட்டில் ஜோகூர் மாநில தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஒத்துழைப்போடு நடைப்பெற்றது. சிகாமட், குளுவாங், பத்து பஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர்.